Author: mobicartoontamilan

Beyblade History In Tamil

Beyblade அப்படிங்கிற இந்த Anime, Manga Series-ஐ அடிப்படையாகக் கொண்டுதான் உருவாக்கப்பட்டது.இது Manga Series ஆல் தயாரிக்கப்பட்டு,1999 ஆம் ஆண்டு முதல் 2004 வரைக்கும் கிட்டத்தட்ட 14 பகுதிகள் வெளியிடப்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி இது 90 களில் வாழ்ந்த குழந்தைகளால் மறக்க இயலாத மிகவும்….